சாதம் – 1 கப்
கறுப்பு எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்
கறுப்பு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மிளகு – ¼ டீ ஸ்பூன்
வரமிளகாய் – 2
உப்பு & நல்லெண்ணய் – தேவைக்கேற்ப
ஒவ்வொன்றாய் வரிசையாக வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில்
அரைத்து பொடித்துக்கொள்ளவும், கடாயில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணய் சேர்த்து நன்கு காய்ந்ததும்
கடுகு,உழுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு/ கடலை, வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு பொறிந்ததும், அரைத்த எள்ளுப்பொடியினை எண்ணையில் சேர்த்து நன்கு கலந்து
தீயினை நிறுத்திவிட்டு , வடித்த சாதத்தினை சேர்த்து நன்கு கலக்கவும், எள்ளு சாதம் தயார்.

No comments:
Post a Comment