முடக்கத்தான் இலைகள் - ஒரு கட்டு( காட்டின் அளவு மாறுபடலாம்)
புளுங்கள் அரிசி - 2 கப்( ஊற வைக்க வேண்டும் இரண்டுமணி நேரம் )
செய்முறை
அரிசியையும் , முடுக்கத்தான் இலைகளையும் ஒன்றாக போட்டு அரைக்க வேண்டும் .
உப்பு போட்டு கலந்து முதல் நாள் வைத்து மறுநாள் தோசை சுடவும்
பி.கு. முடக்கத்தான் இலைகளும் , அரிசியும் சம அளவிற்கு இருக்க வேண்டும்

No comments:
Post a Comment