தேவையான பொருட்கள்
கோதுமை – 200 கிராம்
அரிசி மாவு – 3 ஸ்பூன்
ரவை – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
செய்முறை
1.
கோதுமை மாவு
,அரிசி மாவு , ரவை , உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்
2.
கட்டிகள்
இல்லாமல் நன்கு தண்ணீரில் கலந்து தோசை மாவிற்கு அடுத்த பதத்திற்கு இருக்கவேண்டும்
தண்ணீராக இல்லாமல், கோதுமையை கரைத்தது போல.
3.
காடு,
உளுத்தம்பருப்பு சேர்த்து 1 டீ ஸ்பூன் ,
வெங்காயம் கருவேப்பிலை தாளித்து மாவில் அரை மணிநேரம் கலந்து ஊறவைக்கவும்
4.
பிறகு மாவை
கரண்டியில் எடுத்து தேகக்காமல் சுத்தி ஊற்றி வார்க்கவும்.

No comments:
Post a Comment