சிட்ரிக் ஆசிட் பவுடர் - 1 ஸ்பூன்
ஈனோ( Eno) பாக்கெட் சிறியது -2 பாக்கெட்
கடுகு , கருவேப்பிலை- தாளிக்க
செய்முறை
கடலைமாவை தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும், பஜ்ஜி மாவு பதத்திற்கு பின்பு அதனோடு சிட்ரிக் ஆசிட் பவுடர் கலந்து மீண்டும் கலக்கவும் கடைசியாக ஈனோ பவுடரை கலந்ததும் உப்பி வரும் அந்த மாவை கலந்து குக்கரில் வெயிட் இல்லாமல் சிம்மில் வேக வைக்க வேண்டும் 15 நிமிடம் கழித்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி, கடுகு கருவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து , சீனி , தண்ணீர் சேர்த்து அந்த சிரப்போடு தூவினால் டோக்ளா ரெடி

No comments:
Post a Comment