Thursday, 19 December 2019

Freelancer Jobs / வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமா - பகுதி - 2


நம்மில் பலரும் ஆசைப்படும் விஷயம் இது, வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க வேண்டும், நம் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் நம் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அது அமையப்பெற வேண்டும். 
சமீபதில் தோழிகளுடனான ஒரு "வாட்சாப் சாட்டிங்கில் " தெரிய வந்தது இது மாதிரியான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது இணையதில் என்று தோழி மூலம் தெரிந்து கொண்டேன்.. 




நீங்கள் மென்பொருள் துறை எனில் ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது , போட்டோ ஏடிட்டிங், வீடியோ ஏடிட்டிங், அனிமேஷன் துறை எனில் அதற்கு தகுந்த வேலை வாய்ப்பு இருக்கிறது, உங்கள் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை வழங்க பல கம்பனிகள் இருக்கிறது , கீழ் காணும் வலைதளங்களில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் , வாய்ப்புகள் வரும்.. உங்கள் ரெசியும் அவசியம் தேவை பதிவிற்கு.. Hourly Paid..part timeஆ வேலை செய்ய நினைக்கிறவங்க கூட முயற்சி பண்ணுங்க..வீடியோ எடிட்டிங், 3 D animation projects , content writingலாம் இருக்கு... டிவிட்டரில் நான் இதனை பதிந்து வைத்துள்ள லிங்க் இதனோடு இணைக்கிறேன் கமண்டில்  உங்களுக்கு தேவையான விளக்கங்கள் இருக்கலாம்.. 
⇩⇩⇩⇩⇩

சில வலைதலங்கள்


அந்த ட்வீட் லிங்க்கினையும் படித்து அனுபவங்களை பலரும் பகிர்ந்திருக்கிறார்கள் , அதையும் பார்த்துக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment