Tuesday, 13 January 2015

வெயில் வாசம்


கலைந்ததே இந்த உறக்கமென எரிச்சலடைந்து எழுந்த காலையில், ஈரத்துணி காய்ந்ததும் எடுத்து வந்து மடிக்கும் போதிலும், ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் சிமண்ட் தரையில் பட்டபோதும், ஆளில்லா கட்டடத்தின் செங்கல் சூட்டிலும் , சுண்ணாம்பு பூசப்பட்ட சுவற்றிலும் உணர்ந்திருக்கிறேன் இந்த "வெயிலின் வாசத்தை"

                                         

No comments:

Post a Comment